ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை ஊக்கம் அளிக்கிறது - பிரதமர் மோடி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரை ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
24 July 2022 10:23 PM ISTமகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
24 July 2022 12:17 PM ISTமத்திய பிரதேசம்; பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு-ஜனாதிபதி இரங்கல்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
18 July 2022 9:57 PM ISTடெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.
13 July 2022 2:55 PM ISTஜனாதிபதியுடன் மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துப் பேசினர்
9 July 2022 4:20 PM ISTஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லி, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்தார்.
19 Jun 2022 2:16 PM ISTஎதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு இல்லை- ஓவைசி
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அழைத்தாலும் சென்றிருக்க மாட்டேன் என ஓவைசி தெரிவித்துள்ளார்.
15 Jun 2022 6:12 PM ISTஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பெங்களூரு வருகை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பெங்களூரு வருகிறார்.
12 Jun 2022 2:49 AM ISTஇந்திய ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது? இந்த முறை யாருக்கு அதிக வாய்ப்பு?-முழு விவரம்
2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தெர்தல்
11 Jun 2022 3:44 PM ISTஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ம் தேதி-இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்து உள்ளார்.
9 Jun 2022 3:27 PM ISTஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 13-ந் தேதி கர்நாடகம் வருகை
2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 13-ந் தேதி கர்நாடகம் வருகை தர உள்ளார்.
6 Jun 2022 9:01 PM ISTகடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 11:25 AM IST